UPSC வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பக்கட்டணம்: ரூ.25/-

0
UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி விண்ணப்பக்கட்டணம் ரூ.25
UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி விண்ணப்பக்கட்டணம் ரூ.25

UPSC வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பக்கட்டணம்: ரூ.25/-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Regional Director, Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech), Assistant Professor (Chemistry), Senior Scientific Officer Grade-II ((Electronics), Junior Research Officer (Research, Statistics & Analysis) and Assistant Engineer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.  எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Regional Director, Deputy Central Intelligence Officer, Assistant Professor, Senior Scientific Officer Grade-II, Junior Research Office, Assistant Engineer
பணியிடங்கள் 28
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

Regional Director, Deputy Central Intelligence Officer, Assistant Professor, Senior Scientific Officer Grade-II, Junior Research Office, Assistant Engineer ஆகிய பணிகளுக்கு என 28 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Professor வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • Microbiology/ Botany/ Plant Pathology/ Microbiology/ Mycology/ Agriculture/ Soil Science/ Agricultural Chemistry/ Agronomy/ Microbiology/ Plant Pathology/ Horticulture/ Agricultural Extension ஆகிய பாடங்களில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
UPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Engineer தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 01.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!