UPSC CGS 2023 தேர்வு முடிவு வெளியீடு – முக்கிய தகவல்கள் இதோ!!

0
UPSC CGS 2023 தேர்வு முடிவு வெளியீடு - முக்கிய தகவல்கள் இதோ!!
UPSC CGS 2023 தேர்வு முடிவு வெளியீடு - முக்கிய தகவல்கள் இதோ!!
UPSC CGS 2023 தேர்வு முடிவு வெளியீடு – முக்கிய தகவல்கள் இதோ!!

UPSC CGS 2023 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 21) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மெயின் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) கடந்த பிப்ரவரி 19, 2023 அன்று ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி (CGS) தேர்வை நடத்தி இருந்தது. இந்த முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் https://www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த தகுதிப்பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்போது, ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி (CGS) தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் முதன்மை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் 3 வாரங்களுக்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்களது அட்மிட் கார்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NLC விவகாரம்: இவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு உறுதி!!

மேலும், CGS மெயின் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் தினசரி காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நேரில் சென்று அல்லது 23388088 (011)‐23385271 /23381125 /23098543 என்ற எண்கள் மூலம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

DOWNLOAD PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!