UPSC CAPF அறிவிப்பு 2019

3

UPSC CAPF அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CAPF (Assistant Commandant) 2019 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC CAPF (Assistant Commandant) 2019 தேர்வானது 18.08.2019 அன்று நடைபெற உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் 20.05.2019 அன்று மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC CAPF அறிவிப்பு 2019 Video தமிழில் அறிந்துக் கொள்ள – கிளிக் செய்யவும் 

UPSC CAPF பணியிட விவரங்கள்:

மொத்தப் பணியிடங்கள்: 323

  • BSF – 100
  • CRPF – 108
  • CISF – 28
  • ITBP – 21
  • SSB – 66

தேர்வின் பெயர்: Central Armed Police Forces (Assistant Commandants) Examination 2019

மொத்த பணியிடங்கள்: 323

  • BSF – 100
  • CRPF – 108
  • CISF – 28
  • ITBP – 21
  • SSB – 66

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2019 அன்று 20 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  1. எழுத்து தேர்வு
  2. உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள் 
  3. நேர்காணல் 
  4. இறுதி முடிவு

தேர்வுக் கட்டணம்: 

  • SC/ST/ பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் ஏதும் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: Rs.200/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: https://upsc.gov.என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் 20.05.2019 மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி24.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி20.05.2019 till 06.00 PM
UPSC CAPF Exam Date 201918.08.2019
Paper I10.00 AM to 12.00
Paper II2.00 PM to 5.00 PM

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
To Read In English: Click here
To Follow  Channel – கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!