மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலை 2021
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலை 2021

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் இருந்து Guest Faculty பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Buddhism/ Indian Philosophy பாடங்களில் M.A தேர்ச்சி மற்றும் PG Diploma in Yoga தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

UNOM ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட Guest Faculty பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் 10.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download UNOM Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!