மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை 2021 - மாத ஊதியம் ரூ.20,000
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை 2021 - மாத ஊதியம் ரூ.20,000

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை 2021
மாத ஊதியம்: ரூ.20,000/-

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் Guest Faculty பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Guest Faculty 
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Buddhism/ Indian Philosophy பாடங்களில் M.A தேர்ச்சி மற்றும் PG Diploma in Yoga தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UNOM ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட Guest Faculty பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download UNOM Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!