மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பல்கலைக்கழகமானது (University of Madras) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University of Madras
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

University of Madras காலிப்பணியிடம்:

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Guest Lecturer பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Guest Lecturer (Physical Chemistry) – 1 பணியிடம்
  • Guest Lecturer (Nuclear Physics) – 1 பணியிடம்

TN Job “FB  Group” Join Now

Guest Lecturer கல்வி தகுதி:

  • Guest Lecturer (Physical Chemistry) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D in Physical/ Organic/ Inorganic/ Analytical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Guest Lecturer (Nuclear Physics) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Physics, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Lecturer ஊதிய விவரம்:

Guest Lecturer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணபதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL நிறுவன புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

University of Madras தேர்வு செய்யபடும் முறை:

Guest Lecturer அணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Lecturer விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] மற்றும் [email protected] என்னும் மின் அஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரப்பூர்வ அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!