IOCL கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

0
IOCL கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
IOCL கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
IOCL கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Security Chief பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Security Chief
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IOCL பணியிடங்கள்:

Security Chief பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Security Chief கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

Security Chief அனுபவம்:

Deputy Superintendent பணியில் West Bengal அல்லது Kolkata மாநில காவல் துறையில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த IOCL நிறுவன பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!!!
Security Chief ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி, திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IOCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IOCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (19.08.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Ap[plicaiton Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!