வங்கி துறையில் ரூ.1,25,000/- சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

0
வங்கி துறையில் ரூ.1,25,000/- சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
வங்கி துறையில் ரூ.1,25,000/- சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
வங்கி துறையில் ரூ.1,25,000/- சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Internal Ombudsman பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Bank of India (UBI)
பணியின் பெயர் Internal Ombudsman
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 28.06.2022

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) Internal Ombudsman பணிக்கு என 01 பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Internal Ombudsman கல்வி தகுதி:

Internal Ombudsman பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Internal Ombudsman அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் General Manager அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

Internal Ombudsman வயது வரம்பு:

Internal Ombudsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயது என UBI ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Internal Ombudsman சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர் பணியின் போது ரூ.1,25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Union Bank of India தேர்வு செய்யும் விதம்:

Internal Ombudsman பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Interview அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படும் பணியமர்த்தப்படுவார்கள்.

Union Bank of India விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.1,000/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

Union Bank of India விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Union Bank of India பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (28.06.2022) அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!