40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் – யுஜிசி உத்தரவு!!

0
40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் - யுஜிசி உத்தரவு!!
40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் - யுஜிசி உத்தரவு!!
40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் – யுஜிசி உத்தரவு!!

பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மாணவர்கள் தங்கள் பல்கலையில் ஒரு செமஸ்டருக்கு உள்ள பாடங்களில் 40% ஆன்லைன் முறையிலேயே கற்கலாம் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுஜிசி & SWAYAM:

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) என்பது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியினை ஒருங்கிணைப்பது, மேற்பார்வையிடுவது, கல்வியின் தரத்தை உறுதி செய்வது போன்ற பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். SWAYAM என்பது இந்தியாவின் மிகப்பெரிய திறந்த ஆன்லைன் பாடநெறி தளமாகும். தொழில்நுட்பம் அல்லாத முதுகலை படிப்புகளுக்கான தேசிய ஒருகிணைப்பாளராக யுஜிசி, SWAYAM ஐ உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித்தாள் – கல்வி இயக்குனரகம் உத்தரவு!!

யு.ஜி.சி புதிய விதிமுறைகள்:

ஆன்லைன் கற்றல் பாட நெறிகளுக்கான கட்டமைப்பு, இளம் மாணவர்களுக்கான கற்றல் ஒழுங்கு முறைகளின் ஆய்வு, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஸ்வயாம் இயங்குதளம் வழியாக பாடங்களை ஆன்லைனில் 40% கற்பிக்கலாம். தற்போதைய கற்றல் சூழல் யுஜிசி.,யின் இந்த புதிய விதிகள் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பின்பற்ற எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பல்கலைக்கழக ஆணையக் குழு:

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் யுஜிசி அறிவித்துள்ள புதிய வழிமுறைகளை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அதன்படி, தேவையான சட்ட திருத்தங்களையும் செய்ய வேண்டும். SWAYAM இயங்குதளத்தின் மூலம் படித்திருந்தாலும் மாணவர்களை எந்தவொரு பல்கலையும் மறுக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!