ரூ.35,544/- சம்பளத்தில் யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ரூ.35,544/- சம்பளத்தில் யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ரூ.35,544/- சம்பளத்தில் யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ரூ.35,544/- சம்பளத்தில் யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Laboratory Assistant பணியிடங்களை நிரப்ப யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

யுரேனியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Laboratory Assistant பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc.அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் 10,+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,544/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!