எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சேலம்‌ மாவட்டத்தில்‌ நகர்புற மருத்துவ நிலையங்களில்‌ காலியாக உள்ள தற்காலிகமாக மருத்துவர்கள்‌ / சுகாதார ஆய்வாளர்‌ நிலை -–II மற்றும்‌ உதவியாளர்கள்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகள் முற்றிலும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சேலம்‌ மாவட்டத்தில்‌ நகர்புற மருத்துவ நிலையம்
பணியின் பெயர் மருத்துவர்கள்‌ / சுகாதார ஆய்வாளர்‌ நிலை -–II மற்றும்‌ உதவியாளர்கள்‌
பணியிடங்கள் 84
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சேலம்‌ மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • மருத்துவர்கள்‌ – 28 பணியிடங்கள்
  • பலநோக்கு சுகாதார பணியாளர் – 28 பணியிடங்கள்
  • உதவியாளர்கள்‌ – 28 பணியிடங்கள்

என மொத்தம் 84 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • மருத்துவர்கள்‌ – MBBS, Degree
  • பல்நோக்கு சுகாதார பணியாளர் – பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
  • உதவியாளர்கள்‌ – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

மருத்துவர்கள்‌ – ரூ.60,000/-
பலநோக்கு சுகாதார பணியாளர் – ரூ.14,000/-
உதவியாளர்கள்‌ – ரூ.8,500/-

விண்ணப்பிக்கும் முறை :

https://salem.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவண நகல்களுடன்‌ கீழே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 10.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

TNPSC – 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர்‌, மாவட்ட நலவாழ்வு சங்கம்‌ /
துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌
துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌ அலுவலகம்‌
பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்‌
சேலம்‌ மாவட்டம்‌-636 001.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!