TNPSC – 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNPSC - 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC - 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC – 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

Combined Engineering Subordinate Services Examination (CESSE) தேர்வுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 1083 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC CESSE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer , Junior Draughting Officer, Draughtsman, Grade – III மற்றும் Foreman, Grade-II ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு என மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும் .
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Civil Engineering /Diploma in Mechanical Engineering / B.E., Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணிக்கு ஏற்ப மாதம் ரூ.35400-130400/- முதல் ரூ.19500-71900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள TNPSC ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!