யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.35,544/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

0
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.35,544/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.35,544/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.35,544/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Laboratory Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UCIL
பணியின் பெயர் Laboratory Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UCIL காலிப்பணியிடங்கள்:

Laboratory Assistant – 6 பணியிடங்கள்

Laboratory Assistant வயது வரம்பு :

31.12.2022 தேதியின் படி, அதிகபட்ச வயது வரம்பு UR/EWS – 25, OBC(NCL) – 28 மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 30 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

UCIL கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc.அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

India Post-ல் GDS வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

சம்பள விவரம்:

Laboratory Assistant – ரூ.35,544/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது, தகுதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தகவல் தொடர்புக்கான முகவரி, ஜாதிச் சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் சான்றிதழ்களின் முழு விவரங்களையும் அளித்து விண்ணப்பங்களை 04.03.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023  Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!