India Post-ல் GDS வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
India Post-ல் GDS வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!
India Post-ல் GDS வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!
India Post-ல் GDS வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

India Post ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 40,889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மொழி தெரிந்திருப்பது கட்டாயமானதாகும். விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NMDC நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – ரூ.29.14 லட்சம் ஆண்டு ஊதியம்!

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!