TWAD வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலை தயார்..!

0
TWAD வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலை தயார்..!
TWAD வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலை தயார்..!
TWAD வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலை தயார்..!

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD) ஆனது கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Graduate / Technician Apprentices பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, ஊதியம் போன்ற அனைத்து தகவல்களும் எளிமையாக கீழே வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TWAD வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Graduate Apprentices (Civil & Mechanical Engineering) பணிக்கு 88 காலிப்பணியிடங்கள் மற்றும் Technician (Diploma) Apprentices (Civil) பணிக்கு 23 காலிப்பணியிடங்கள் என மொத்தமாக 111 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Graduate Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் Engineering தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • Technician Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு Apprenticeship விதிமுறைகளின்படி வயது வரம்பு மற்றும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு Apprenticeship Training முடித்திருந்தால் விண்ணப்பிக்க தகுதி இல்லை என தெரிவித்துள்ளது.
  • Graduate Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக ரூ.9,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Technician Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.8,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் Certificate Verification முடிந்த பின் பணியமர்த்தப்படுவார்கள்.
  • இப்பணிக்கு 25.05.2022 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் 05.06.2022 ம் தேதி NATS portal-லில் பதிவு செய்ய இறுதி நாளாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 10.06.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த நபர்களில் 15.06.2022 ம் தேதி shortlisted செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
  • இப்பணிக்கு 23.06.2022 ம் தேதி முதல் 24.06.2022 ம் தேதி வரை Certificate Verification நடைபெறும்.

TWAD விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (10.06.2022) நிறைவு பெறவுள்ளதால், இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்

TWAD Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!