TWAD வாரியத்தில் Diploma & Engineering முடித்தவர்க்கான அரசு வேலை – 110+ பணியிடங்கள்..!

0
TWAD வாரியத்தில் Diploma & Engineering முடித்தவர்க்கான அரசு வேலை - 110+ பணியிடங்கள்..!
TWAD வாரியத்தில் Diploma & Engineering முடித்தவர்க்கான அரசு வேலை - 110+ பணியிடங்கள்..!
TWAD வாரியத்தில் Diploma & Engineering முடித்தவர்க்கான அரசு வேலை – 110+ பணியிடங்கள்..!

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate / Technician Apprentices பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Water Supply & Drainage Board (TWAD)
பணியின் பெயர் Graduate / Technician Apprentices
பணியிடங்கள் 111
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Exams Daily Mobile App Download
TWAD பணியிடங்கள்:

Graduate Apprentices (Civil & Mechanical Engineering) – 88 பணியிடம்.
Technician (Diploma) Apprentices – Civil – 23 பணியிடம்.

TWAD கல்வி தகுதி :

Graduate Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் Engineering தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Technician Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

TWAD வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு Apprenticeship விதிமுறைகளின்படி வயது வரம்பு மற்றும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TWAD முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு Apprenticeship Training முடித்திருந்தால் விண்ணப்பிக்க தகுதி இல்லை என தெரிவித்துள்ளது.

TWAD ஊதிய விவரம்:

Graduate Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக ரூ.9,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technician Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.8,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

TWAD தேர்வு முறை:
  • Merit List
  • Certificate Verification
TWAD தேதி விவரங்கள்:
  • இப்பணிக்கு 25.05.2022 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
  • 05.06.2022 ம் தேதி NATS portal-லில் பதிவு செய்ய இறுதி நாளாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 10.06.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  • 15.06.2022 ம் தேதி shortlisted செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
  • இப்பணிக்கு 23.06.2022 ம் தேதி முதல் 24.06.2022 ம் தேதி வரை Certificate Verification நடைபெறும்.
TWAD விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

TWAD Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!