தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Teaching Assistant, Junior Research Fellow, Project Associate, Project Assistant, Contractual Engineers ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Teaching Assistant, Junior Research Fellow, Project Associate, Project Assistant, Contractual Engineers
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022 & 23.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Teaching Assistant – 02
  • Junior Research Fellow – 01
  • Project Associate – 02
  • Project Assistant – 02
  • Contractual Engineers – 02
    TNAU கல்வி விவரம்:
  • Teaching Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Veterinary Sciences பாடப்பிரிவில் Doctoral Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture, Horticulture, Biotechnology பாடப்பிரிவில் B.Sc, B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Forestry, Sericulture, Agricultural பாடப்பிரிவில் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Forestry, Sericulture, Agriculture பாடப்பிரிவில் M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Contractual Engineers பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agricultural Engineering பாடப்பிரிவில் B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    TNAU வயது விவரம்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

TNAU சம்பள விவரம்:

Teaching Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தது ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Junior Research Fellow, Contractual Engineers பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Project Associate பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.49,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Project Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNAU தேர்வு முறை:

Contractual Engineers பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 23.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!