TVS நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை- 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
TVS நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை- 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
TVS நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை- 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
TVS நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை- 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருச்சி டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Mechanic (Motor Vehicle) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Private Limited, Trichy
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, திருச்சி டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் Mechanic (Motor Vehicle) பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Mechanic கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

TVS உதவித்தொகை:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.6,000/-முதல் ரூ.10,000/- வரை உதவித்தொகை பெறுவார்கள்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலை !

Mechanic தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TVS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த ஆண்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!