ரூ.2 லட்சம் ஊதியத்தில் உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலை !

0
ரூ.2 லட்சம் ஊதியத்தில் உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலை !
ரூ.2 லட்சம் ஊதியத்தில் உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலை !
ரூ.2 லட்சம் ஊதியத்தில் உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலை !

Educational Consultants India Limited (EdCIL) 14.3.2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Consultants பணிக்கு என மொத்தமாக 45 பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Educational Consultants India Limited (EdCIL)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

EdCIL வேலைவாய்ப்பு விவரம்:

EdCIL பணியிடம்:

  • Educational Consultants India Limited (EdCIL) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Principle Chief Consultant – 5
  • Chief Consultant – 8
  • Senior Consultant – 11
  • Consultants – 21EdCIL கல்விதகுதி :

விண்ணப்பதாரர் Diploma, CA, ICWA, LLB, BE, B.Tech, Post Graduation, MBA, Master Degree படிப்பில் ஏதேனும் ஒன்றை அவர் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப பயின்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

EdCIL அனுபவம்:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்த பணிகளில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Principle Chief Consultant – 10 வருடம்
  • Chief Consultant – 8 வருடம்
  • Senior Consultant – 5 வருடம்
  • Consultants – 3 வருடம்

EdCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 35 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

IRCON மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

EdCIL ஊதியம்:

விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் ரூ. 80,000/- முதல் ரூ. 2,00,000 வரை ஊதியமாக பெறுவர்.

EdCIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

EdCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.3.2022 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ளவர் விரைவில் விண்ணப்பிக்கவும் கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here