IRCON மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
IRCON மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
IRCON மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
IRCON மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive Director (Finance) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 17.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IRCON காலிப்பணியிடங்கள்:

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகிய அறிவிப்பின் படி Executive Director (Finance) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IRCON தகுதி:

விண்ணப்பதாரர்கள் SAG அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். மேலும் Finance, Accounts, Budgeting, Internal Audit and Exchequer control முதலியவற்றில் 4 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

IRCON வயது வரம்பு:

17.03.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

IRCON விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.03.2022ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் நாளையுடன் (17.03.2022) முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!