3 வாரங்களுக்கு பிறகு முதல் இடத்தினை பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியீடு!!

0
3 வாரங்களுக்கு பிறகு முதல் இடத்தினை பிடித்த 'பாரதி கண்ணம்மா' - இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியீடு!!
3 வாரங்களுக்கு பிறகு முதல் இடத்தினை பிடித்த 'பாரதி கண்ணம்மா' - இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியீடு!!
3 வாரங்களுக்கு பிறகு முதல் இடத்தினை பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியீடு!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி ரேட்டிங் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முதல் 5 இடங்களில் இருக்கும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல்:

மக்கள் இன்றைய அவசரமான காலகட்டத்தில் மொபைல் போனில் மூழ்கி இருந்தாலும், சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். இதன் காரணமாக அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் விரும்பும் வகையில் சீரியல்களை வழங்குவதில் தீவிரமாக இருந்து வருகின்றனர். சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இதற்கான போட்டி ஒவ்வொரு வாரமும் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் பற்றிய விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்திற்கு பிறந்த குழந்தை – வைரலாகும் புகைப்படம்!

ஒட்டுமொத்தமாகவும் தனித்தனியாக ஒவ்வொரு தொலைக்காட்சிக்கு என்று டிஆர்பி ரேட்டிங் பற்றிய விவரங்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. இந்த முறை பாரதி கண்ணம்மா சீரியல் 11.8 என்ற புள்ளிகளுடன் முதல் இடத்தினை பிடித்துள்ளது. மூன்று வாரங்களுக்கு பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் முதல் இடத்தினை பிடித்துள்ளது.

குழந்தையை இழந்த ஜெனி, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

இந்த வாரம் ஹேமா பற்றிய உண்மையினை கண்ணம்மா தெரிந்து கொண்டதால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் இருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங் பற்றிய இதோ,

  1. பாரதி கண்ணம்மா – 11.8
  2. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 11.5
  3. பாக்கியலட்சுமி – 10.9
  4. ராஜா ராணி 2 – 10.3
  5. தமிழும் சரஸ்வதியும் – 7.8
  6. மௌனராகம் 2 – 6.9
  7. காற்றுக்கென்ன வேலி மற்றும் தென்றல் வந்து என்னைத் தொடும் – 4
  8. நம்ம வீட்டு பொண்ணு – 3.5
  9. வேலைக்காரன் – 3.1
  10. பாவம் கணேசன் – 3
  11. ராஜபார்வை – 2.8

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!