தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – ஊதியம்: ரூ.3,40,000/-

0
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - ஊதியம் ரூ.3,40,000
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - ஊதியம் ரூ.3,40,000

தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – ஊதியம்: ரூ.3,40,000/-

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் Director (Finance) பணிகளுக்கு என ஒரே காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் 15.09.2021 தேதியில் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உள்ளவர்கள் Graduate மாற்று Member of the ICAI அல்லது Member of the Institute of Cost Accountants of India அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடய சேர்த்து மேலும் Project Finance, Finance, Accounting, Audit, setting up of Financial, Accounting and Audit Systems பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 16.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம்நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

Download CMRL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!