சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை 2021!

0
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை 2021!!
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை 2021!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை 2021!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Director (Finance) பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

CMRL கழகத்தில் Director (Finance) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 15.09.2021 தேதியில் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Graduate and Member of the ICAI அல்லது Member of the Institute of Cost Accountants of India அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Project Finance, Finance, Accounting, Audit, setting up of Financial, Accounting and Audit Systems பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CMRL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 16.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download CMRL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!