விஜய் டிவி சீரியல்களை துவம்சம் செய்த ‘கயல்’ – TRP ரேட்டிங் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல்களை துவம்சம் செய்த 'கயல்' - TRP ரேட்டிங் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல்களை துவம்சம் செய்த 'கயல்' - TRP ரேட்டிங் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல்களை துவம்சம் செய்த ‘கயல்’ – TRP ரேட்டிங் பட்டியல் ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட சீரியல் எது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் மதிப்பிட்டு வெளிவிடுவர். அந்த வகையில் கடந்த டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்டில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் இடம் பெற்றுள்ளது குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

டாப் ரேட்டிங்:

சின்னத்திரையில் எவ்வளவு தான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சீரியலை விரும்பி பார்க்கும் பார்வையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அதுவும் தமிழ் சீரியலுக்கு என பேர் பெற்ற சேனல் என்றால் அது விஜய் மற்றும் சன் தொலைக்காட்சி தான். இந்த இரு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் ஒவ்வொரு வார டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் போட்டி போட்டு முதலிடத்துக்கு வரும்.

குழந்தை பாண்டியனுடன் நடிகை ஹேமா சதீஸ் செய்யும் அலப்பறைகள் – வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான சீரியல்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது. அதில் இந்த வார ரேட்டிங்கில் முதல் இடத்தை வழக்கம் போல சன் டிவியின் கயல் தொடரே பிடித்திருக்கிறது. இதற்கடுத்ததாக இரண்டாம் இடத்தை விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பாகிய பிரபல சீரியல்களின் மகா சங்கமம் பிடித்துள்ளது. அதாவது டாப் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகியது.

Exams Daily Mobile App Download

இந்த சங்கமம் மக்களிடத்தில் அதிகளவு பார்க்கப்பட்டதால் இரண்டாம் இடத்தை பிடித்து ஹிட் கொடுத்துள்ளது. மேலும் மூன்றாவது இடத்தை வானத்தை போல சீரியலும், அடுத்ததாக வானத்தை போல தொடரும் இடம் பிடித்து சன் தொலைக்காட்சி தொடர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் பாரதி கண்ணம்மா தொடரும் இடம் பெற்று விஜய் டிவி பெருமையை காப்பாற்றியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!