குழந்தை பாண்டியனுடன் நடிகை ஹேமா சதீஸ் செய்யும் அலப்பறைகள் – வைரலாகும் வீடியோ!

0
குழந்தை பாண்டியனுடன் நடிகை ஹேமா சதீஸ் செய்யும் அலப்பறைகள் - வைரலாகும் வீடியோ!
குழந்தை பாண்டியனுடன் நடிகை ஹேமா சதீஸ் செய்யும் அலப்பறைகள் - வைரலாகும் வீடியோ!
குழந்தை பாண்டியனுடன் நடிகை ஹேமா சதீஸ் செய்யும் அலப்பறைகள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ், பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை பிரவீன் உடன் படப்பிடிப்பின் போது செய்த அட்டகாசங்கள் பற்றி வீடியோ வெளியாகி இருக்கிறது.

நடிகை ஹேமா சதீஸ்:

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றனர். அதாவது பெரியவர்கள் மட்டுமில்லாமல் சீரியலில் நடிக்கும் குழந்தைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் என்ற குழந்தையாக நடித்து வரும் பிரவீன் என்ற குழந்தையுடன் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் படப்பிடிப்பின் போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மனித வெடிகுண்டாக மாறும் பார்வதி, காப்பாற்றுவாரா சந்தியா? “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த திருப்பம்!

அதில் பாண்டியன் பாப்பாவிற்கு இப்போது உடம்பு சரி இல்லாமல் இருக்கிறது எனவும், அதனால் இப்போது சோகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அவனுக்கு நன்றாக இருப்பதாகவும், பாண்டியன் இப்போது படப்பிடிப்பில் இருப்பதாக சொன்ன அவர் அதன் பின் பாண்டியனை தனது சொந்த குழந்தை போல கொஞ்சுகிறார். ஏற்கனவே ஒரு வீடியோவில் கயலை விட எனக்கு பாண்டியனை பார்த்தால் தான் என் மகன் போல இருக்கும் என சொல்லி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பாண்டியனை சொந்த குழந்தை போல கொஞ்ச மேலும் அவன் சொல்வதெல்லாம் செய்வதை பார்க்க நன்றாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் படப்பிடிப்பின் இடையே அவர் செய்யும் சில குறும்புத்தனமான சேட்டைகளை காட்டி இருக்கின்றனர். அந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ஹேமாவின் யூடுயூப் சேனலில் போடப்படும் அனைத்து வீடியோக்களும் அதிகம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!