திருச்சியில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் !

0
திருச்சியில் Data Entry Operator வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் !
திருச்சியில் Data Entry Operator வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் !

திருச்சியில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும் !

தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் திருச்சி மாவட்ட சுகாதார சங்க தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Medical Officer, Technician, DEO, Accountant மற்றும் பல பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt 
பணியின் பெயர் Medical Officer, Technician, DEO, Accountant & Various
பணியிடங்கள் 31
கடைசி தேதி 20.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

திருச்சி மாவட்ட சுகாதார சங்க தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் Medical Officer, Technician, DEO, Accountant மற்றும் பல பணிகளுக்கு 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

திருச்சி மாவட்ட சுகாதார சங்க கல்வித்தகுதி :
  • TB Cell Medical Officer – MBBS தேர்ச்சியுடன் CRRI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DST Lab – Microbiology பாடப்பிரிவில் MD/ Ph.D அல்லது M .Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • STS – பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சுகாதார பணியாளர் அன்பவம் இருக்க வேண்டும். அவற்றுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.
  • TB-HV – 12ம் வகுப்பு/ இளங்கலை தேர்ச்சியுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • Senior Lab Technician – Biotechnology அல்லது Microbiology பாடங்களில் B.Sc தேர்ச்சியுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • LT – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆய்வக பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • STLS – அறிவியல் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் ஆய்வக பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant – இளங்கலை வணிகவியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DEO – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office மற்றும் எளிய புள்ளியில் Package தெரிந்திருக்க வேண்டும்.

DHS தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ரூ.5/- தபால் தலை ஒட்டி அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!