TN SSLC 10th Result 2024 : Tamil Nadu Public Exam!!!

0

TN SSLC 10th Result 2024 : Tamil Nadu Public Exam!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்து முடிந்தது. இத்தேர்வுக்கென 9.26 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 17,663 பேர் தேர்வில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி (இன்று) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன் படி தேர்வு முடிவுகள் ஆனது dge.tn.gov.in and tnresults.nic.in எனும் இணையத்தளத்தில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அல்லது அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?
  • தேர்வர்கள் dge.tn.gov.in and tnresults.nic.in என்னும் இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் Registration Number மற்றும் Date of Birth ஆகியவற்றை வழங்கவும்.
  • அதன்பின் Get Marks என்பதை கிளிக் செய்தால் மதிப்பெண்கள் திரையில் தோன்றும்.
  • அதை Printout எடுத்துக்கொள்ளலாம்.

Download Result Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!