தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிருப்தி!

0

தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிருப்தி!

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை தற்போது 54 ஆயிரத்து தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இனி தங்கம் வாங்குவது கனவாகவே மாறிவிடும் போலிருக்கிறது.

தங்கம் விலை:

ஏப்ரல் மாதம் தொடங்கிய முதலில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7,407க்கும், சவரனுக்கு ரூ.59,256/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,790/-க்கும், சவரனுக்கு ரூ.54,320/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக் – முழு விவரங்கள் இதோ!

தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7,495க்கும், சவரன் ரூ.59,960/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,870/-க்கும், சவரன் ரூ.54,960/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!