TNTET தேர்வு எழுத போறீங்களா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்கு தான்!

0

TNTET தேர்வு எழுத போறீங்களா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்கு தான்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழக பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

TNTET Paper 1 & 2 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளம் ஆனது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. திறமையான மற்றும் முன் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை நடத்தப்படும் பயிற்சி வகுப்பானது மிகவும் குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு GOOGLE FORM ல் உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!