TNUSRB PC Answer Key 2022 – வெளியீடு!
Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் Gr II Police Constables, Gr II Jail Warders & Firemen ஆகிய பதவிகளுக்கு நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Police Constable தேர்வு:
தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நவம்பர் 27 ஆம் தேதி TNUSRB Gr II Police Constables, Gr II Jail Warders & Firemen போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் 3552 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக Medical Test நடைபெறும். தற்போது எழுத்து தேர்வுக்கான விடைகுறிப்பு வெளியாகி உள்ளது.
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 160 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
Exams Daily Mobile App Download
Answer Key பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில் TNUSRB இணையத்தளத்திற்கு செல்லவும்
- பின்னர் TNUSRB PC விடைக்குறிப்பு லிங்கை கிளிக் செய்யவும்
- தற்போது இது PDF வடிவில் திறக்கப்படும்
- இப்பொழுது உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
- இந்த விடைகுறிப்பில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதை 10.12.2022 க்குள் தெரிவிக்க வேண்டும்
- விடைகுறிப்பு ஆட்சேபனைகளை தபால் மூலமாக மட்டுமே தெரிவிக்க வேண்டும்.