டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!

0
டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!
டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!
டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!

டிசம்பர் மாத மின்வாரியத்தின் அட்டவணையில் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழக அரசின் உத்தரவின் படி அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில், டிசம்பர் 3ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர்:

ஆம்பூர், சின்னகோமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், ஏ.கஸ்பா, பி.கஸ்பா, வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரளகொத்தூர், ஏ.எம்.பள்ளி, ரெட்டித்தோப்பு, தர்வழி மற்றும் சுற்றியுள்ள பகுதி.

நடப்பு நிகழ்வுகள் – 1 டிசம்பர் 2022

Exams Daily Mobile App Download
விண்ணமங்கலம்:

விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், கிரிசமுத்திரம், மணியரக்குப்பம், மலையம்புட், தென்னம்புட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம்

Follow our Instagram for more Latest Updates

மதுரை:

குலமங்கலம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர், சி.ஆஸ்ரம், பொம்மிக்குப்பம், ஹோசிங் போர்டு, குறிசிலாப்பேட்டை, மடவளம், கந்திலி, வெங்கலாபுரம், வெள்ளகல்நத்தம், ஆசிரியர்நகர், ஜெயபுரம், வெப்பல்நத்தம், முகமாதாபுரம், செட்டேரிடாம், மல்லாப்பள்ளி, ஜவ்வாதுஹில்ஸ்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!