UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 160 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 160 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 160 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 160 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director etc பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director, Assistant Chemist, Assistant Hydrogeologist, JTS, Assistant Geologist மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிப்ளமோ, டிகிரி, Master’s Degree, Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC/ST/PwBD/பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RBI வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை ( டிச. 2) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.12.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!