TNUSRB SI & SSC CGL பதவியில் பணி புரிய ஆசையா? – இந்த மாதிரி தேர்வில் கலந்து கோங்க!

0
TNUSRB SI & SSC CGL பதவியில் பணி புரிய ஆசையா? - இந்த மாதிரி தேர்வில் கலந்து கோங்க!
TNUSRB SI & SSC CGL பதவியில் பணி புரிய ஆசையா? - இந்த மாதிரி தேர்வில் கலந்து கோங்க!
TNUSRB SI & SSC CGL பதவியில் பணி புரிய ஆசையா? – இந்த மாதிரி தேர்வில் கலந்து கோங்க!

அரசு பணிகளில் பணி புரிய நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற EXAMSDAILY வலைத்தளம் நடத்தும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

மாதிரி தேர்வுகள்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் SI பணிகளுக்கான தேர்வை நடத்த உள்ளது. ஜூன் 1ம் தேதியான நாளை முதல் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல லட்சகனானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், SSC CGL பணிக்கும் தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடத்தப்படும்.

புதுச்சேரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

இது போன்ற அனைத்து வகையான அரசு தேர்வுகளுக்கும் EXAMSDAILY வலைத்தளம் பாட வாரியாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை TNUSRB SI General Studies மற்றும் SSC CGL General Intelligence & Reasoning ஆகிய இரண்டு பாடங்களுக்கும் மாதிரி தேர்வு ஆன்லைனில், முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!