TNSIC காலிப்பணியிட அறிவிப்பு 2019

0
tnsic recruitment 2020
tnsic recruitment 2020

TNSIC காலிப்பணியிட அறிவிப்பு 2019

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் (TNSIC) ஆனது காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேவையான தகவல்களை பெற கீழேயுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSIC Recruitment 2020 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!