தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் வேலை !
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (TNSCB)ஆனது மத்திய அரசின் “பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தினை செயல்படுத்தும் பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Steno cum Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம் |
TNSCB |
பணியின் பெயர் |
Steno cum Assistant |
பணியிடங்கள் |
01 |
கடைசி தேதி |
31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
Application Form |
தமிழக அரசு பணியிடங்கள் :
Steno cum Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TNSCB வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 31.12.2020 தேதி கணக்கின்படி, அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தமிழக அரசு பணிகள் – கல்வித்தகுதி :
பதிவுதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typerwriting and shorthand போன்றவற்றிற்கான Government Technical தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNSCB ஊதிய விவரம் :
TNSCB வாரியத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Certificate Verification மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கண்காணிப்பு பொறியாளர், சென்னை வட்டம்- II, தமிழ்நாடு சேரி அனுமதி வாரியம், எண் 5, காமராஜர் சலாய், சென்னை – 5 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
Download Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Sir Tamilnadu water supply and drainage board call offer for job process going I am asking sir for degree in commerce group sir