TNRD வேலைவாய்ப்பு 2020

0
TNRD வேலைவாய்ப்பு 2020
TNRD வேலைவாய்ப்பு 2020

TNRD வேலைவாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை  சிவகங்கை மற்றும் தேவகோட்டை மாவட்ட அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் (04) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.03.2020 வரை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

பணிகள் :அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் (04)

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15700 /-முதல் ரூ.62000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.03.2020 வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TNRD Notifications

TNRD Driver Application Download

TNRD Office Assistant Application Download 

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!