TNRD நாகப்பட்டினம் வேலை வாய்ப்பு 2020

2
TNRD நாகப்பட்டினம் வேலை வாய்ப்பு 2020
TNRD நாகப்பட்டினம் வேலை வாய்ப்பு 2020

TNRD நாகப்பட்டினம் வேலை வாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓட்டுநர் பதவிகளுக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

பணிகள் :ஓட்டுநர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19500 /- முதல் ரூ.62000 /- வரை ஊதியமாக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.03.2020 வரை அனுப்பலாம்.

Download TNRD Nagapattinam Recruitment 2020

Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!