TNPSC அறிவிப்பு 2018 – 13 புள்ளிவிவர ஆய்வாளர்(Statistical Inspector) பணியிடங்கள்

0

TNPSC அறிவிப்பு 2018 – 13 புள்ளிவிவர ஆய்வாளர்(Statistical Inspector) பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018 – 13 புள்ளிவிவர ஆய்வாளர் (Statistical Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 26.09.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 13

பணியின் பெயர் : புள்ளிவிவர ஆய்வாளர் (Statistical Inspector)

வயது வரம்பு:

  • SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows  விண்ணப்பதாரர்கள்:  அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
  • பிற விண்ணப்பதாரர்கள்: அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் (01.07.2018 )

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரம் அல்லது கணிதம் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு/நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: Rs.150/- + தேர்வுக் கட்டணம் (Rs.150/-)

கட்டண முறை: ஆன்லைன்/ஆஃப்லைன்

  • ஆன்லைன் : Net banking / Credit card / Debit card 
  • ஆஃப்லைன் : எஸ்.பி.ஐ / இந்திய வங்கி 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/  என்ற  இணையதளத்தின்  மூலம் 26.09.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்26.09.2018
தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி
(இந்தியன் வங்கி அல்லது ஸ்டேட் வங்கி )
28.09.2018
Paper – I (Subject Paper)தேர்வு நாள்24.11.2018 FN 10.00 A.M. to 01.00 P.M
Paper – II (General Studies)
தேர்வு நாள்

24.11.2018 AN 02.30 P.M. to 04.30 P.M

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!