TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு!! - வெளியான முக்கிய அறிவிப்பு!!!
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு!! - வெளியான முக்கிய அறிவிப்பு!!!

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது தற்போது ITI Principal & Assistant Director மற்றும் Assistant Public Prosecutor & Assistant Geologist ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு:

TNPSC தேர்வு ஆணையம் மூலமாக 6 காலியிடங்களை கொண்ட ITI Principal & Assistant Director of Training பணிகளுக்கு மற்றும் 50 காலியிடங்களை கொண்ட Assistant Public Prosecutor, Grade-II பணிகளுக்கு மற்றும் 26 பணியிடங்களை கொண்ட Assistant Geologist ஆகிய மூன்று பதவிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான அவகாசம் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது ஆணையத்தின் மூலமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவியல் அரசு உத்தரவின்படி சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம் பதிவுதார்கள் அதன் மூலம் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC ITI Principal Addendum 2021 | Download Notification 

Download TNPSC Assistant Public Prosecutor Addendum 2021 | Download Notification

Download Assistant Geologist Addendum 2021 | Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!