TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.177500/-

0
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2021
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2021

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.177500/-

தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பதவிக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய 24.09.2021 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான முழு விவரங்களுடன் கூடிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Public Prosecutor
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
TNPSC Assistant Public Prosecutor, Grade-II காலிப்பணியிடங்கள்:

உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பதவிக்கு என 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download All TNPSC Notification 2021
TNPSC Assistant Public Prosecutor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC மாத ஊதியம்:

Assistant Public Prosecutor, Grade-II பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ56100 -177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (PRELIMINARY EXAM & Main Exam) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 06.11.2021 அன்று நடைபெற உள்ளது.

TNPSC தேர்வு கட்டணம்:
  • Registration Fee – ரூ.150/-
  • Preliminary Examination Fee – ரூ.100/-
  • Main Written Examination Fee – ரூ.200/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Detailed Notification PDF – Released Now

Download TNPSC AAP Syllabus

Download Short Notice 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!