TNPSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.56,100/-

1
TNPSC ITI Principal வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.56,100
TNPSC ITI Principal வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.56,100

TNPSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.56,100/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ITI Principal & Assistant Director of Training ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இப்பதவிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் தற்போது துவங்கிவிட்டன. அதற்கான தகுதி வரம்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் ITI Principal & Assistant Director of Training
பணியிடங்கள் 06
கடைசி தேதி 25.08.2021 – 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
TNPSC காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள ITI Principal & Assistant Director of Training பணிகளுக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ITI Principal வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 24 வயது அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNPSC கல்வித்தகுதி :

அரசு/ AICTE அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering or Technology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Download All TNPSC Notification 2021
Assistant Director தேர்வு செயல்முறை :
  • விண்ணப்பதாரிகள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 07.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்பக் கட்டணம் :
  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • தேர்வு கட்டணம் – ரூ.200/-
ITI Principal விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25.08.2021 அன்று முதல் வரும் 24.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Short Notice Here

Download Detailed Notification 2021 PDF – Released Now

Download Syllabus Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!