TNPSC ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வு அறிவிப்பு 2021

0
TNPSC CGSS ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வு அறிவிப்பு
TNPSC CGSS ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வு அறிவிப்பு

TNPSC ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வு அறிவிப்பு 2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2021 ஆண்டிற்கான Combined Geology Subordinate Service (CGSS) எனப்படும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 25.08.2021 அன்று தொடங்கி 24.09.2021 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Combined Geology Subordinate Service (CGSS)
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
TNPSC Combined Geology Subordinate Service காலிப்பணியிடங்கள்:

இந்த Assistant Geologist பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Geology பாடப்பிரிவில் Degree/ M. Sc degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Download All TNPSC Notification 2021
TNPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC CGSS தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 20.11.2021 முதல் 21.11.2021 அன்று நடைபெற உள்ளது.

TNPSC முக்கிய நாட்கள்:
Events Dates
Detailed Notification Released Date 25.08.2021
Starting for Apply Online 25.08.2021
Last Date for Apply Online 24.09.2021
Combined Geology Services Examination 2021 Date 20.11.2021 AN & FN and 21.11.2021 FN
TNPSC தேர்வு கட்டணம்:
  • பதிவு கட்டணம்: ரூ.150/-
  • தேர்வு கட்டணம்: ரூ.150/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 25.08.2021 முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Download Notification 2021 Pdf – Released Now

Download TNPSC Syllabus

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!