TNPSC Group 4 மாவட்டம் வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

1

TNPSC Group 4 மாவட்டம் வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 

தமிழகத்தில் 2018-19, 2019-20 ஆண்டுக்கான தொகுதி 4 அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த செப்டமர் 1 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. முதலில் வெளிவந்த அறிவிக்கையின்படி, 6,491 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் முடிந்தபிறகு, காலியிடங்களின் எண்ணிக்கை 9882 ஆக அதிகரிக்கப்பட்டது.

Download TNPSC Group 4 Vacancy Increased 

இந்த நிலையில், தற்போது மீண்டும் TNPSC Group 4 தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் 484 உயர்த்தப்பட்டு,மொத்த எண்ணிக்கை 9,882 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தற்போது குரூப் 4 பணியிடங்களுக்கான மாவட்ட வாரியாக பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!