TNPSC Group 4 அறிவிப்பு 2019 –  6491 பணியிடங்கள்

0

TNPSC Group 4 அறிவிப்பு 2019 –  6491 பணியிடங்கள்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது  6491 Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.06.2019 முதல் 14.07.2019 வரை விண்ணப்பிக்கலாம். TNPSC Group 4 தேர்வு 01.09.2019 அன்று நடைபெறும்.

TNPSC Group 4 Exam Date: 01.09.2019

TNPSC Group 4 Official Notification 2019

TNPSC Group 4 2019 – Vacancy, Salary Details Video

TNPSC பணியிட விவரங்கள் :

TNPSC Group 4 Details Video

தேர்வின் பெயர்: Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ்

மொத்த பணியிடங்கள்:  6491 

  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) – 397 பணியிடங்கள்
  • ஜூனியர் அசிஸ்டண்ட் – 2792 பணியிடங்கள்
  • பில் கலெக்டர்(Bill Collector), Grade I – 34 பணியிடங்கள்
  • கள ஆய்வாளர்(Field Surveyor) – 509 பணியிடங்கள்
  • வரைவாளர்(Draftsman) – 74 பணியிடங்கள்
  • தட்டெழுத்தாளர் (Typist) – 1901 பணியிடங்கள்
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (Steno-Typist) (Grade-III) – 784 பணியிடங்கள்

TNPSC Group 4 பாடக்குறிப்புகள் – Free PDF Download

வயது வரம்பு:

  • கிராம நிர்வாக அலுவலர்: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பிற பதவிகள்:  விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் S.S.L.C /  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

TNPSC Group 4 பாடத்திட்டம்

TNPSC Group 4 முந்தய ஆண்டு வினாத்தாட்கள்

மாத ஊதியம்: 

  • VAO, ஜூனியர் அசிஸ்டென்ட் & பிற பதவிகள் – ரூ .19,500 – 62,000 / –
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (தரம் -3) – ரூ .20,600 – 65,500 / –

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/-  + Registration Fee

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

To Read in English : Click Here

TNPSC Group 4 Coaching Center

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்14.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்14.07.2019
தேர்வு தேதி01.09.2019
எழுத்து தேர்வு முடிவு டிசம்பர் 2019
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி ஜனவரி 2020
ஆலோசனை தேதி (Counseling Date)பிப்ரவரி 2020

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC General English Study Material

முக்கிய இணைப்புகள்:

குறுகிய அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்
பாடக்குறிப்புகள்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!