TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான முழு மாதிரி தேர்வை நாளை நடத்த உள்ளன. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC Group 4 VAO தேர்வு:

குரூப்-4 போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் குரூப் 4 & VAO தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தின்படி குரூப் 4 & VAO முழு மாதிரி தேர்வை எங்கள் EXAMSDAILY வலைதளம் நடத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று (ஜூலை 20) காலை குரூப் 4 & VAO முழு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான Answer Key இன்று (ஜூலை 20) மாலை எங்கள் ExamsDaily வலைதளத்தில் வெளியிடப்படும். எனவே குரூப்-4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த முழு மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தேர்வை எழுதிய தேர்வர்கள் தங்களது கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் தெரிவிக்கலாம்.

TNPSC Model Question Paper – 03

Answer Key Released

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!