ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. General Manager மற்றும் Deputy Manager ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (03.08.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் General Manager and Deputy Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • General Manager (Personnel & Administration) – 01
 • Deputy Manager (Trading / Business) – 01
 • Deputy Manager (Project) – 01
BECIL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • General Manager (Personnel & Administration) பணிக்கு Personal Management பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Diploma Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  Exams Daily Mobile App Download
 • Deputy Manager (Trading / Business) பணிக்கு ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Deputy Manager (Project) பணிக்கு Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BECIL அனுபவம்:
 • General Manager பணிக்கு தேசிய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Manager பதவி அல்லது அதற்கு இணையான பதவிகளில் Pay Matrix Level – 12 Rs.29500-55000 with Grade Pay of Rs.7600/- என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • Deputy Manager பணிக்கு தேசிய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Assistant Manager பதவி அல்லது அதற்கு இணையான பதவிகளில் Pay Matrix Level-7 Rs.9300-34800
  plus Grade pay Rs.4600 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
BECIL ஊதியம்:
 • General Manager பணிக்கு ரூ.1,10,000/- என்றும்,
 • Deputy Manager பணிக்கு ரூ.80,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS / PH பிரிவினராக இருப்பின் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
 • இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.
 • பின்பு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 • 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!