TNPSC Group 2 தேர்வு தேதி – வெளியீடு

0
TNPSC Group 2 தேர்வு தேதி - வெளியீடு
TNPSC Group 2 தேர்வு தேதி - வெளியீடு

TNPSC Group 2 நேர்முக தேர்வு தேதி – வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர் Group 2 Exam
பணியிடங்கள் 1334
Status Interview Date Released
Interview Date 19.10.2020

TNPSC Group 2 தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 வின் 1,334 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வை 23.02.2019 அன்று நடத்தியது. இதில் மொத்தம் 13,816 பேர் கலந்து கொண்டனர்.

TNPSC Group 2 நேர்முக தேர்வு:

இவர்களுக்கான வாய்மொழி தேர்வானது 19.10.2020 அன்று நடைபெற உள்ளது. வாய்மொழி தேர்வானது தமிழ்நாடு பொது சேவை ஆணையம், டி.என்.பி.எஸ்.சி சாலை, சென்னை – 600 003 என்ற இடத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் வாய்வழி சோதனையில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Group 2 Interview Date 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!