TNPSC Group 2 பொது தமிழ் 6th Std Quiz – 1

0
1107

TNPSC Group 2 பொது தமிழ் 6th Std Quiz – 1

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

நாயனார் என்று அழைக்கப்படுபவர் யார்?

இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?

தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள நூல் எது?

பிழையான சொற்றொடரைக் காண்க

“சாதி இரண்டொழிய வேறில்லை” எனக் கூறியவர்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” எனக் கூறியவர்?

தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்

47 என்பதன் தமிழ் எண் என்ன?

பின்வருவனவற்றுள் சரியாக இல்லாதது எது?

“ஓதின் புகழ்சால் உணர்வு” இத்தொடரில் உணர்வு என்ற சொல்லின் பொருள் யாது?

இலக்கணம் எதற்கு தேவையில்லை?

யாருடைய நலவாழ்விற்காக டேரிபாக்ஸ் மாரத்தான் ஓடினார்?

பின்வருவனவற்றுள் சரியாக இல்லாததைக் காண்க:

நச்சுத்தன்மையுள்ள பாம்புகளின் வகைகள்?

சடகோவின் மரணத்திற்குப் பிறகு அவளது தோழிகள் கூடி எத்தனை கொக்குகள் செய்தனர்?

டென்லிட்டில் பிங்கர்ஸிஸ் நினைவில் நிற்பது

உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்

நடுவணரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது

‘குறிஞ்சிப்பாட்டு’ என்ற பத்துத்தொகை நூலின் ஆசிரியர் யார்?

ஓலைச்சுவடிகளை ஆற்றில் விடும் பழக்கம் எந்த ஊரில் இருந்தது?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here