TNPSC குரூப் 1 தேர்வு 2021 – கடைசி நாள் டிப்ஸ் இதோ !

0
TNPSC குரூப் 1 தேர்வு 2021 - கடைசி நாள் டிப்ஸ் இதோ !
TNPSC குரூப் 1 தேர்வு 2021 - கடைசி நாள் டிப்ஸ் இதோ !
TNPSC குரூப் 1 தேர்வு 2021 – கடைசி நாள் டிப்ஸ் இதோ !

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 சேவை பணிகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு பதிவுகள் நடைபெற்றது. தற்போது மொத்தம் 66 காலியிடங்களை கொண்ட இப்பணிகளுக்கு நாளை தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வினை எழுத உள்ள தேர்வர்களுக்காக கடைசி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தேர்விற்கான பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வு இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். இதனை நன்கு கவனமாக படித்து அதன் படி தேர்வு எழுதி வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தேர்வு செயல் முறை:
  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2021 :

TNPSC குரூப் 1 தேர்வுகளானது வரும் ஜனவரி 03 2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி குயெய்த ஏனைய தகவல்களை கீழே உள்ள இனியாய் முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Group 1 Exam Date Details 
குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு :

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 1 Hall Ticket 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பாடத்திட்டம் :

இந்த தேர்விற்கு உரிய பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அவற்றுடன் தேர்வு மாதிரியினையும் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் தங்கள் தயார் செய்த இவற்றுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளாலாம்.

Download TNPSC Group 1 Syllabus PDF

TNPSC குரூப் 1 மாதிரி தேர்வு :

TNPSC குரூப் 1 தேர்விற்குரிய மாதிரி தேர்வு இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதில் தேர்வர்கள் தங்களையே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

 TNPSC Group 1 Mock Test – Try Now

கடைசி நாள் துளிகள் !!
  1. இறுதி நாளில், எந்த புதிய தலைப்பையும் கற்றுக்கொள்ள வேண்டாம் அது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
  2. முந்தைய வினாத்தாள்கள் அடிப்படையில் தேர்வு எழுதுவது போல் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
  3. பகுத்தறிவு பிரிவு கேள்விகளுக்கு விடையளிக்க வேகமான பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நன்று.
  4. தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மண்டபத்தை அடைய வேண்டும்.
  5. ஒவ்வொரு கேள்வியும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது, எனவே கேள்விகளுக்கு பதிலளிக்க சில வினாடிகள் சிந்திக்க வேண்டியது அவசயமானது.
  6. நேரம் மிகவும் முக்கியமானது, எனவே கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுவதை தவிர்ப்பது நல்லது கடைசி நிமிடங்களில் பிங்கி பாங்கி செய்வதை தவிர்க்கவும்.
  7. ஹால் டிக்கெட்டை தேர்வு மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
  8. பரீட்சை நாளுக்கு முன் சீக்கிரமாகவே தூங்கி எழுவது மிகவும் நல்லது.

Download Previous Year Question Paper

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!