TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன் …!

0
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன் ...!
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன் ...!
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன் …!

தமிழ்நாடு சிறைச்சாலை துணை சேவையில் காலியாக உள்ள Assistant Jailor பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களை முன்னதாக தயார்படுத்தி கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Jailor
பணியிடங்கள் 59
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Offline
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • ASSISTANT JAILOR ஆண் – 54 பணியிடங்கள்
  • ASSISTANT JAILOR பெண் – 5 பணியிடங்கள்
Assistant Jailor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Jailor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
சம்பள விவரம்:

Assistant Jailor பதவிக்கு மேற்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது|| விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC விண்ணப்ப கட்டணம் :

ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
தேர்வு கட்டணம் : Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!